அக்கினி கிறிஸ்தவ சபை

 • சபை ஊழியம்
 • மருத்துவமனை ஊழியம்
 • தொலைபேசி ஊழியம்
 • இணையதள ஊழியம்
 • பெண்கள் ஊழியம்
 • தொலைகாட்சி ஊழியம்
 • கடித / புத்தக ஊழியம்
 • கைப்பிரதி ஊழியம்
 • கிராம அழைப்பு ஊழியம்
 • வாலிபர் ஊழியம்
 • சிறுவர் ஊழியம்


ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு ஜெபம் பத்து மணிக்கு நடைபெறுகின்றது. இதில் பில்லி சூன்ய கட்டுகள், மாந்திரிக கட்டுகள், மற்றும் வியாதியின் கட்டுகள், முன்னோர் சாபங்கள், தீய ஆவியின் கட்டுகள், உள்ளவர்களுக்காகவும் விஷேசமாக ஜெபிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆராதனை முடிந்ததும் வியாதிஸ்தர், பில்லி சூனியம், ஏவல், சாத்தான் பிடியிலுள்ளவர்கள், கடன்பிரச்சனை, உடல் ஊனமுற்றோர், குழந்தைபாக்கியம், திருமண பாக்கியம், படிப்பு, வேலை, சமாதானமின்மை இப்படிப்பட்டவர்களுக்கும் ஜெபிக்கப்படும். அநேகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலை பெறுகின்றனர். அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர் !